Sunday, 19 December 2010

மாடும் மனிதனும்

பசு மாட்டுக்கு அகத்தி கீரை கொடுத்தால் புண்ணியமாம்,
கோயில் கடைக்கு முன்னால் கூட்டம் கூடியிருந்தது மாட்டுக்கு கீரை வாங்க,
கோயில் வாசலில் நலிந்து போன ஒரு கிழவி படுத்து கிடந்தாள்,
மாடாகப் பிறந்டிர்ருக்க மாட்டோமா என்று நொந்து கொண்டே